அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு!
Saturday, June 15th, 2019போசன் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று(15) மற்றும் நாளை(16) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
விரைவில் எல்லை நிர்ணய அறிக்கை கையளிக்கப்படும்.!
நகை கடை வைத்திருப்போருக்கு ஓர் அறிவித்தல்!
இலங்கை - பங்களாதேஷ் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
|
|