Monthly Archives: April 2019

1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்!

Wednesday, April 17th, 2019
புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார்... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கி மூவர் பலி – யாழில் சோகம்!

Wednesday, April 17th, 2019
யாழ்ப்பாணம், குப்பிளான் தெற்கு பகுதியில் நேற்று(16) மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்... [ மேலும் படிக்க ]

மீண்டும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு – எச்சரிக்கிறது இலங்கை மின்சாரசபை!

Tuesday, April 16th, 2019
எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மின்வெட்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை விடுமுறையுடன் மின்நுகர்வு... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Tuesday, April 16th, 2019
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் 2,000 ஏற்றுமதியாளர்களை ஸ்திரப்படுத்தும் தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உத்தேசித்துள்ளது. இந்தத் திட்டத்தின்... [ மேலும் படிக்க ]

வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது!

Tuesday, April 16th, 2019
மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண தொடர்: இந்திய அணி விபரம் வெளியானது!

Tuesday, April 16th, 2019
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 12... [ மேலும் படிக்க ]

லசித் மாலிங்க மீண்டும் அதிரடி: 5 விக்கற்றுக்களால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

Tuesday, April 16th, 2019
ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 7... [ மேலும் படிக்க ]

முதன்முறையாக விண்ணில் பாயும் இலங்கையின் ராவணா விண்கலம்!

Tuesday, April 16th, 2019
இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் நாளையதினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான நடடிக்கைள் பூர்த்திய... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் 850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து!

Tuesday, April 16th, 2019
பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான 850 வருடங்கள் பழைமைவாய்ந்த நோட்ரே டேம் (Notre - Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும்,... [ மேலும் படிக்க ]

உணவுப் பொருட்களுக்கும் வர்ணக்குறியீடு!

Tuesday, April 16th, 2019
திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]