வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்!
Saturday, February 16th, 2019
யாழ். வேம்படிப் பாடசாலைக்கு முன்பாக
உள்ள 1 ஆம் குறுக்குத்தெரு வீதி 20 ஆம் திகதி முதல் ஒரு வழிப்பாதையாகவுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் காலை
7 மணி முதல் 8 மணி வரையும் பாடசாலை முடியும்... [ மேலும் படிக்க ]

