பொலித்தீன் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு – உரிமையாளர் கைது!

Saturday, February 16th, 2019

பாணந்துறை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பொலித்தீன் தயாரித்த உணவு வகைகள் பொதிக்காக பயன்படுத்தும் பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பில் பயன்பாட்டுக்கு தகுதியற்ற சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 05 டொன் பொலித்தீன் கண்டெடுக்கப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்..

இதன்போது தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

இலங்கை - ருமேனியா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ...
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் - ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்ப...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் -  யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் அதிகரிப்பு - மாவட்ட தெரிவ...