உள்ளூராட்சி சபைத் தேர்தல் – யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் அதிகரிப்பு – மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு!
Thursday, April 24th, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
000
Related posts:
நாளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து.!
இலங்கையில் மதுவிற்பனை தடை நாட்கள் அறிவிப்பு!
காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும்!
|
|
|


