Monthly Archives: February 2019

கப்தில் சதம்: தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!

Monday, February 18th, 2019
வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கப்திலின் அபார சதத்தினால், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: சிலாபம் பகுதியில் 4 பேர் பலி !

Monday, February 18th, 2019
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹவெவ, சிலாபம்... [ மேலும் படிக்க ]

மும்மொழிகளில் இலங்கையில் புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம்!

Monday, February 18th, 2019
புதிய பிறப்புச் சான்றிதழில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரங்கள் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பதிவாளர்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை கடத்திய பெண்: பண்டத்தரிப்பில் பெரும் பரபரப்பு!

Monday, February 18th, 2019
யாழ்ப்பாணம் பண்டத்திரிப்பில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர்... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு மகஜன எக்சத் பெரமுன முழுமையான பங்களிப்பை வழங்கும் என நம்புகிறேன் – 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை!

Sunday, February 17th, 2019
இலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு மிகுந்திருந்த காலகட்டத்தில், மகஜன எக்சத் பெரமுன - மக்கள் ஐக்கிய முன்னணியின் பங்களிப்பானது அதனுள் பாரியதாகவே... [ மேலும் படிக்க ]

ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

Sunday, February 17th, 2019
இலங்கையில் ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பிரதான தரப்பினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கமைய அமைச்சரவை அமைச்சர்கள் 6 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,... [ மேலும் படிக்க ]

குசல் பெரேராவை வாழ்த்திய ஜனாதிபதி !

Sunday, February 17th, 2019
தென் ஆப்ரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியினை வெற்றியடைய செய்த குசல் ஜனித் பெரேரா மற்றும் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

குசல் பெரேரா போராட்டம்: இலங்கை அணி அபார வெற்றி!

Sunday, February 17th, 2019
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி குசல் ஜனித் பெரேராவின் போராட்ட சதத்தோடு ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றியை பதிவு... [ மேலும் படிக்க ]

போட்டிகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் – குசலை வாழ்த்தும் பிரபலங்கள்!

Sunday, February 17th, 2019
குசல் ஜனித் பெரேராவின் போராட்ட சதத்தோடு இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் த்ரில்லர் வெற்றி ஒன்றினை பதிவு செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என... [ மேலும் படிக்க ]

நாட்டில் புகைப்பழக்கம் 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது!

Sunday, February 17th, 2019
நாட்டில் புகைப்பழக்கம் நூற்றுக்கு 14 வீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதாக போதை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. தற்போது புகைப்பழக்கத்தில் இருந்து இளைஞர் சமூகம் விலகுவது... [ மேலும் படிக்க ]