நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை – யாழ் மாநகர பிரதேசத்தில் 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனை!
Thursday, January 3rd, 2019யாழ்ப்பாண மாநகர பிரதேசங்களில் இடம்பெற்ற இருநாள் சிறப்பு நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.
கடந்த 27 ஆம் திகதி ஜே. 76, 78, 83, 84, 86 ஆகிய கிராம... [ மேலும் படிக்க ]

