Monthly Archives: January 2019

சப்ராஸ் அகமதுவிற்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி!

Monday, January 28th, 2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

விமானம் – ஹெலிகாப்டர் மோதி கோர விபத்து – 7 பேர் பலி!

Monday, January 28th, 2019
ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

தேசிய தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்!

Monday, January 28th, 2019
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01, 02, 03 ஆம் திகதிகளிலும் ஒத்திகைகள் இடம்பெறுவதன்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்பு – திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!

Monday, January 28th, 2019
போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(28) பாராட்டு விழா நடைபெறவுள்ளது. சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

இலங்கையை வென்றது ஆஸி!

Saturday, January 26th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.   குறித்த போட்டி பிரிஸ்பேனில்... [ மேலும் படிக்க ]

வலயக் கல்விப் பணிமனைகளை அதிகரிக்க தீர்மானம் – கல்வி அமைச்சர்!

Saturday, January 26th, 2019
தொகுதி வாரியான கல்விப் பணிமனைகளை நீக்கி, வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் 98... [ மேலும் படிக்க ]

சீனாவின் சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஹம்பாந்தோட்டையில்!

Saturday, January 26th, 2019
சீன நாட்டு சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று ஹம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்று இலங்கை சந்தையில் நேரடியாகப்... [ மேலும் படிக்க ]

தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி!

Saturday, January 26th, 2019
கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 307 மில்லியன் கிலோ மொத்த தேயிலை உற்பத்தியாக பதிவாகியிருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் மொத்த தேயிலை... [ மேலும் படிக்க ]

சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைகிறது!

Saturday, January 26th, 2019
சேனா படைப்புழுக்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது இதன் தாக்கம் குறைவடைந்து வருவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை குறித்த திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

வரலாறு காணாத வெப்பக் காற்று – 44 பேருக்கு தீவிர சிகிச்சை!

Saturday, January 26th, 2019
ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பல்வேறு வெப்ப நோய்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இதுவரை 44 பேர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர் என... [ மேலும் படிக்க ]