Monthly Archives: January 2019

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு பொருத்தப்படும் சமிக்ஞை விளக்குகள்!

Saturday, January 19th, 2019
மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில்  மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியின் தாண்டவன்வெளி சந்தியில் வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்தும்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலை கட்டண சட்ட வரைபு பூர்த்தி – அமைச்சர் ராஜித!

Saturday, January 19th, 2019
தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான உத்தேச சட்டத்தின் வரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். உத்தேச சட்டவரைபு... [ மேலும் படிக்க ]

5000 பேர் படுகொலை!! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் – ஜனாதிபதி மைத்திரி வரவேற்பு!

Saturday, January 19th, 2019
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீங்கள் போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

உரிய சந்தை வாய்ப்பு இதுவரை இல்லை – கற்றாழைச் செய்கையாளர்கள் கவலை!

Saturday, January 19th, 2019
கற்றாழைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு வருடம் கழித்தும் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குரிய வழிமுறைகளை உரிய அதிகாரிகள் இதுவரை பெற்றுத்தரவில்லை எனக் கவலை... [ மேலும் படிக்க ]

சவுதியில் நிர்க்கதி நிலையிலுள்ள பெண் தொழிலாளர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு –  டக்ளஸ் எம்.பி நடவடிக்கை!

Friday, January 18th, 2019
தொழில்வாய்ப்புக்காகச் சென்று சவுதி அரேபியாலில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இருக்கும் இலங்கைப் பெண் தொழிலாளர்களது பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களை மீளவும் இலங்கைக்கு வரவழைப்பது... [ மேலும் படிக்க ]

 உலகுக்கு விடைகொடுத்த கடைசி நத்தை!

Friday, January 18th, 2019
ஜார்ஜ் பிறந்ததிலிருந்து காட்டையும் செடி, கொடிகளையும் நிலத்தையும் பார்க்கவேயில்லை. ஆய்வுக்கூடத்தில் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத்தில்தான் ஜார்ஜ் வளர்க்கப்பட்டது. இத்தகைய இனம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

Friday, January 18th, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்துக்கு... [ மேலும் படிக்க ]

திங்கள் முதல் கம்பனிப் பதிவுகள் அனைத்தும் ஒன்லைனில்!  

Friday, January 18th, 2019
கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அந்த நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.!

Friday, January 18th, 2019
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச தனது கடமைகளை இன்றையதினம் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தில் தோன்றும் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள்!

Friday, January 18th, 2019
இந்த வருடத்தில் 03 சூரிய கிரகணங்களும் 02 சந்திர கிரகணங்களும் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன... [ மேலும் படிக்க ]