எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.!
Friday, January 18th, 2019
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச தனது கடமைகளை இன்றையதினம் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார்.
இதேவேளை, புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்கள் தோன்றியிருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ச இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எச்சரிக்கை! வருகின்றது 'வர்தா' புயல்!! - வளிமண்டல திணைக்களம்!
இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் - இந்திய வெளிவிவகார...
மனித உரிமைகள், மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் புதிய திருத்தச் சட்டம் - வெளிவிவகார அமைச்சர் பேராச...
|
|
|
கடந்த கால சவால்களை எதிர்கொள்ள புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபத...
சலுகைக் கடன் திட்டத்தில் நியூஸிலாந்திலிருந்து பால் மற்றும் இறைச்சி இறக்குமதி - அமைச்சர் தினேஷ் குணவர...
நிலைப்பாட்டை மாற்றுகின்றதா அனுர அரசு - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க - நாடாளுமன்ற உறு...


