Monthly Archives: November 2018

ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக இருப்பது வாசிப்பு நிலையே – தேசிய வாசிப்பு நிகழ்வில் வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, November 30th, 2018
ஒரு சமூகத்தின் கல்வியறிவின் கணிப்பீடாக வாசிப்பு நிலை கொள்ளப்படுகின்றது. அந்தவகையில் ஒரு மனிதனை வாழ்க்கையில் சமூகத்தில் சிறந்தவனாக ஒரு நற்பிரஜையாக உருவாக்குவதில் இந்த வாசிப்பு... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடை விரைவில் – கல்வி அமைச்சு!

Friday, November 30th, 2018
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்குமான பாடசாலை சீருடை பெற்றுக்கொடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவியுயர்வு!

Friday, November 30th, 2018
முதன்மைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 65 பேருக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின்பேரில்... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களின் கணனி அறிவு அதிகரிப்பு!

Friday, November 30th, 2018
2017ம் ஆண்டுக்கான இலங்கை மக்களின் கணனி அறிவு 28.6 சதவீதம் என்று தெரியவந்துள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நகர்புறங்களிலேயே கணனி அறிவு அதிகமாக... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு இன்றுடன் நிறைவு!

Friday, November 30th, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாவது தவணை இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி , எதிர்வரும் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி... [ மேலும் படிக்க ]

நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை – ஆளுநர் றெஜினோல்ட் குரே!

Friday, November 30th, 2018
வடமாகாண மகளிர்விவகார அமைச்சினால் முறைகேடாக செலவழிக்கப்பட்டதாக கூறப்படும் ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்காக மூவர் அடங்கிய... [ மேலும் படிக்க ]

பொய் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார் ட்ரம்பின் சட்டத்தரணி!

Friday, November 30th, 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் சட்டத்தரணி ஒருவர், காங்கிரஸ் விசாரணைக் குழுவில் பொய்க்கூறியதாக ஒப்புக் கொண்டுள்ளார். 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவுடன்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண ஹொக்கி : ஆர்ஜென்டினா வெற்றி!

Friday, November 30th, 2018
உலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச் சுற்றுக்கான இரண்டாம் நாள் போட்டி ஆர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையில் இந்த போட்டி... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணிக்காக விளையாடும் ஜொஃப்ரா ஆர்ச்சர்!

Friday, November 30th, 2018
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் மற்றம் அடுத்த ஆஸஸ் கிரிக்கட் தொடர்களில் இங்கிலாந்து அணிக்காக ஜொஃப்ரா ஆர்ச்சர் விளையாட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கட்... [ மேலும் படிக்க ]

பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது – மகிந்த!

Friday, November 30th, 2018
பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]