2018 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு இன்றுடன் நிறைவு!
Friday, November 30th, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாவது தவணை இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி , எதிர்வரும் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , எதிர்வரும் மாதம் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 6 இலடசத்து 56 ஆயிரத்து 641 பேர் தோற்றவிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ். மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் திங்கள் முதல் ஆரம்பம்!
சட்டவிரோத மணல் அகழ்வு - வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூடு!
மாதாந்த கூட்டத்தில் உபதவிசாளர் மேற்கொண்ட தீர்மானத்தில் தவறு – வலி மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டத...
|
|
|


