மர்ம நபர் கத்தி குத்து: பாரிஸ் நகரில் 7 பேர் படுகாயம்!
Monday, September 10th, 2018பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 2 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பாரீஸ்... [ மேலும் படிக்க ]

