நெடுந்தாரகை படகுச் சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன் வலியுறுத்து!
Monday, June 4th, 2018நெடுந்தீவு பகுதி மக்களின் போக்குவரத்து தேவைக்காக சேவையிலீடுபடுத்தப்படும் குமுதினி படகு சேவை இலவசமாக மக்களுக்கு கிடைக்கின்றபோது ஏன் நெடுந்தாரகை படகுச் சேவைக்கு மக்களிடமிருந்து... [ மேலும் படிக்க ]

