Monthly Archives: June 2018

இனிமேல் புகையிரதங்களில் யாசகம் புரியத் தடை!

Monday, June 18th, 2018
புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்களிலும் யாசகம் புரிவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜுலை... [ மேலும் படிக்க ]

ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Monday, June 18th, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீள்திருத்தப் பணிகள் காரணமாக அனைத்து பயணிகளும் பயண நேரத்தில் இருந்து 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையுமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கடலில் தரித்துநின்ற கப்பலுக்கு தீவைப்பு – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்!

Monday, June 18th, 2018
காங்கோசன்துறை துறைமுகத்தை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

மல்லாகம் துப்பாக்கி சூடு: சம்பவம் தொடர்பில் ஐவர் கைது !

Monday, June 18th, 2018
மல்லாகம் பகுதியில் இரு குழுவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பெலிஸாரை ஆதாரம் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 18th, 2018
ஜப்பானின் மேற்கு பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு வானிலை... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் விழுந்து உடைந்தது : தேர்ப் பவனியில் சோக சம்பவம்!

Monday, June 18th, 2018
மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது அந்தோனியார் மற்றும் குழந்தை இயேசுவின் திருச்சொரூபங்கள் விழுந்து உடைந்துள்ளன. அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது தேரில்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன்!

Monday, June 18th, 2018
மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான சரியான திட்டங்களை முன்மொழிவதன் ஊடாகவே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலரும் மாகாண சபை... [ மேலும் படிக்க ]

ஸ்காட்லாந்தில் உள்ள கலைப்பள்ளியில் தீ விபத்து!

Monday, June 18th, 2018
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. இந்த கலைப்பள்ளியில்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் பிரதமரை மிரட்டிய டிரம்ப்!

Monday, June 18th, 2018
''அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள மெக்சிகோ நாட்டினரை ஜப்பானுக்கு அனுப்பி விடுவேன்'' என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல்... [ மேலும் படிக்க ]

இன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம்!

Monday, June 18th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தலைமையில் 'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]