Monthly Archives: June 2018

கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல்!

Wednesday, June 27th, 2018
இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படும் அறிகுறிகள் காணப்படுகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு கடவுச்சீட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழகம் இரு பிரிவிலும் சம்பியன்!

Wednesday, June 27th, 2018
யாழ்ப்பாண மாவட்ட மெய்வன்மைச் சங்கம் நடத்திய இளநிலைப் பிரிவினருக்கான தடகளத் தொடரில் ஆண், பெண் என்று இருபால் பிரிவிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் இந்து கிண்ணம் வென்றது!

Wednesday, June 27th, 2018
வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. தெல்லிப்பழை... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பில் இருந்து 126,481 பெயர்கள் நீக்கம்!

Wednesday, June 27th, 2018
கடந்த வருடம் வாக்காளர் இடாப்பில் இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 481 பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தேர்தல்... [ மேலும் படிக்க ]

சிறு போக நெற்செய்கையை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, June 27th, 2018
நாட்டின் இந்த வருடத்துக்கான சிறுபோக நெற்செய்கை ஐந்து இலட்சத்து 38 ஆயிரத்து 399 ஹெக்டயர் வரை அதிகரித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு இலட்சம் ஹெக்டேயர்... [ மேலும் படிக்க ]

6 மாதத்துக்குள்  இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் கைது!

Wednesday, June 27th, 2018
இந்த ஆண்டின் இதுவரையான 6 மாத காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் மடக்கிக் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே... [ மேலும் படிக்க ]

நோயாளர், முதியோர் கொடுப்பனவுகளை பிரதேச செயலகத்தில் பெறுவோர் அவதி!

Wednesday, June 27th, 2018
தபால் ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு என்பவற்றைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களில் முதயோர்கள்... [ மேலும் படிக்க ]

அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Wednesday, June 27th, 2018
தென்மராட்சிக் கல்வி வலயத்தில் கடமையாற்றி இலங்கை கல்வியியலாளர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இரு அதிபர்களின் இடங்களுக்கு புதிய அதிபர்களை நியமிப்பதற்கு கல்வி வலயத்தினால் வலயப்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண வீதிகளில் பரவி காணப்படும் குப்பைகளால் மக்கள் அவதி!

Wednesday, June 27th, 2018
யாழ்ப்பாண நகரத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகள் உரிய நேரத்தில் அகற்றப்படாமையினால் வீதிகளில் பரவி காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குப்பைகள் தரம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் கூட்டுப் படைத் தளபதி இலங்கை விஜயம்!

Wednesday, June 27th, 2018
பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, இன்றைய தினம் இலங்கை வரவுள்ளார். இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]