Monthly Archives: April 2018

கால்பந்துத் தொடரில் மகாஜன சம்பியன்!

Tuesday, April 10th, 2018
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

விஜயரெட்ணம் ஞாபகார்த்த ரி-20 தொடர்: திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மகுடம்!

Tuesday, April 10th, 2018
விஜயரெட்ணம் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட ரி-20 துடுப்பாட்டத் தொடரில் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

தவறான பக்கங்களில் வாகனம் செலுத்திய ஐவருக்கு 13 ஆயிரத்து 500 ரூபா தண்டம்!

Tuesday, April 10th, 2018
ஆபத்தான முறை மற்றும் தவறான பக்கங்களில் வாகனம் செலுத்திய ஐவருக்கு 13,500  ரூபா தண்டம் விதித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று. கிளிநொச்சி பொலிஸ் பிரிவு மற்றும் பளை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுச் சங்கங்களில் புதிதாக அங்கத்தவர்களை இணைப்பதற்கான பணிகள் தீவிரம்!

Tuesday, April 10th, 2018
கூட்டுறவுப் பாலம் என்ற தொனிப் பொருளில் கூட்டுறவுச் சங்கங்களில் அங்கத்தவர்களைப் புதிதாக இணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டுறவுப் பாலத்தின் ஊடாக ஒவ்வொரு மாதத்தின்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் செவ்விளநீருக்கு பற்றாக்குறை!

Tuesday, April 10th, 2018
யாழ். குடாநாட்டில் செவ்விளநீருக்குப் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய கடும் வறட்சி வெப்பத்தினால் மக்கள் செவ்விளநீரைப் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

சிறுதானிய பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்!

Tuesday, April 10th, 2018
தென்மராட்சி தெற்கு மறவன்புலவு கமக்கார அமைப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு மறவன்புலவு... [ மேலும் படிக்க ]

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஜப்பான் பயணம்!

Tuesday, April 10th, 2018
கல்வி அமைச்சினால் இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சித் திட்ட சக்குறா விஞ்ஞானம் எனும் திட்டத்தினூடாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார். கடந்த வருடம்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புத் தரப்பின் சீருடையுடன் ஆசிரியர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

Tuesday, April 10th, 2018
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 21 நாள் தொடர் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. கிளிநொச்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

‘மம்மி’ யார் என கண்டுபிடித்தது எப்.பி.ஐ!

Tuesday, April 10th, 2018
எகிப்து நாட்டின் பிரமிடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட, மண்டை ஓடு யாருடையது என்பதை, அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.பல நுாறு ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்க நாடான எகிப்தில்,... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு அரசு அநீதி இழைத்துவிட்டது – தேசிய பட்டதாரிகள் மையம் தெரிவிப்பு!

Tuesday, April 10th, 2018
53 ஆயிரம் பட்டதாரிகள் அரச வேலைக்காகப் பதிவு செய்திருந்த நிலையில் 20 ஆயிரம் பேரை மாத்திரம் தெரிவு செய்து நியமனம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எஞ்சிய 33 ஆயிரம் பட்டதாரிகளும் அரசு... [ மேலும் படிக்க ]