Monthly Archives: April 2018

புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடமாடும் விற்பனைச் சந்தை!

Thursday, April 12th, 2018
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடமாகாண உள்ளுர் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் நடத்தும் நடமாடும் விற்பனைச் சந்தை நேற்று முன்தினம் யாழ்.நகரில் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் சர்வதேச விமானநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு!

Thursday, April 12th, 2018
பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 20ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு புதிய அமைச்சர்களை விசாரிக்கக் குரே நடவடிக்கை!

Thursday, April 12th, 2018
வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடவடிக்கை எடுத்துள்ளார் என்று... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கழிவுகளுக்கு வழி கண்ட இந்தியப் பெண் ஆராய்ச்சியாளர்.!

Thursday, April 12th, 2018
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் உலகெங்கும் பலவிதமாக பரவி உள்ள எலெக்ட்ரானிக் சாதனங்களை அவற்றின் உபயோகத்திற்குப் பின் என்ன செய்வது என்று உலகமே கவலைபட்டுக் கொண்டிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!

Thursday, April 12th, 2018
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 13 , 14 ஆம் திகதிகளிலும் வெசாக் தினத்தை முன்னிட்டு 29, 30 ஆம் திகதிகளிலும் மூடுவதற்கு அரசு... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானம்?

Wednesday, April 11th, 2018
சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அருட்கலாநிதி ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Wednesday, April 11th, 2018
காலஞ்சென்ற அமரர் வணபிதா ஜொசப் குணாளன் தியாகராஜா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

விசாரணைக் குழு அமைத்து உடன் விசாரணை செய்யுங்கள் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Wednesday, April 11th, 2018
எமது ஆட்சிக்காலத்தில் யாழ் மாநகரசபையில் ஊழல் நடைபெற்றதாக அரசியல் உள்நோக்கம் கொண்டு செய்தி வெளியிட்டுக்கொண்டிராமல் அதற்கு உடனடியாக ஆணைக்குழுவை அமைத்து உடன் விசாரணைசெய்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளரது ஊழலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் – றெமீடியஸ்!

Wednesday, April 11th, 2018
கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டுமல்லாது அதற்கு முன்னரான ஆட்சிக்காலத்திலும் நடைபெற்ற ஊழல்களையும் அப்போதைய யாழ் மாநகர சபை ஆணையாளர்கள் மேற்கொண்ட ஊழல்களையும் விசாரணை செய்து உண்மைகள்... [ மேலும் படிக்க ]

ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் – கன்னி உரையில் ஜெகன்!

Wednesday, April 11th, 2018
ஆரம்ப காலங்களில் ஒரே பாசறையில் ஆயுதப் போராளிகளாக இருந்த நாம் இன்று மீண்டும் அரசியல் போராளிகளாக  பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அவையில் மீண்டும் ஒன்றுகூடியிருப்பதானது... [ மேலும் படிக்க ]