Monthly Archives: April 2018

கோர விபத்து;  தீப்பற்றி எரிந்த இரு வாகனங்கள்!

Monday, April 16th, 2018
அம்பலாந்தோட்டை சிசிலகம பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளன. குறித்த விபத்தின் போது... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சருக்குப் பிணை!

Monday, April 16th, 2018
முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கோட்டை... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்!

Monday, April 16th, 2018
சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் சேவைகளின் தேவை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்... [ மேலும் படிக்க ]

மக்கள் மனதை வெல்வதே இராணுவத்தினரின் இலட்சியம் – கட்டளைத் தளபதி!

Monday, April 16th, 2018
போர் அற்ற இன்றைய அமைதிச் சூழலில் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்கின்ற இலட்சியத்தை நோக்கி இராணுவத்தினர் பற்றுறுதியுடன் செயற்பட்டு வருகின்றனர். போராலும், போரின்... [ மேலும் படிக்க ]

மகனின் இரண்டு கால்களையும் அடித்து முறித்த தந்தை – மாங்குளத்தில் மதுபோதையில் அட்டகாசம்!

Monday, April 16th, 2018
மாங்குளம் - நீதிபுரத்தில் பகுதியில் மதுபோதையில் வீட்டுக்குவந்த தந்தை 11 வயதான தனது மகனை மூர்க்கத்தனமாகத் தாக்கி அவரது இரண்டு கால்களையும் அடித்து முறித்துள்ளார்.இந்தக் கொடூரம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச் சூத்திரம் அமுல்: எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!

Monday, April 16th, 2018
உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தை மே 01ம் திகதி தொடக்கம் அமுலுக்கு கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளதாக அரச தரப்புதகவல்கள்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா? – நடக்கப்போவது என்ன!

Monday, April 16th, 2018
ஆயுதங்களுடன் ரஷ்ய போர் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்துள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று அமெரிக்க கூட்டுப்படைகளின் அதிரடி... [ மேலும் படிக்க ]

சிரியா தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

Monday, April 16th, 2018
இரசாயன இடங்களை குறிவைத்து சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியா மீது கடந்த 13 ஆம் திகதி இரவு அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜ கோபுரம் விரைவில் நிர்மாணிப்பு!

Monday, April 16th, 2018
உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தேவி ஆலய கன்னகி அம்மன் ஆலயத்திற்கான இராஜ கோபுரம் மற்றும் வசந்த கோபுரம் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஆலய... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயன்தரும் மரங்கள் களவாடப்பட்டு வருவதாக மக்கள் கவலை!

Monday, April 16th, 2018
உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பயன்தரும் மரங்கள் களவாடப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு  விடுவிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]