Monthly Archives: April 2018

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு சுகாதார பரிசோதனை!

Thursday, April 26th, 2018
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில்... [ மேலும் படிக்க ]

அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் கம்பீர்!

Thursday, April 26th, 2018
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து கவுதம் கம்பீர் விலகியுள்ளார்.இது குறித்த அறிவிப்பை கம்பீர் வெளியிட்டார். அதில், இது என்னுடைய முடிவு. நான்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது: மரியா ஷரபோவா!

Thursday, April 26th, 2018
டென்னிஸ் உலகின் பிரபல வீராங்கனையான மரியா ஷரபோவா, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார். ரஷியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. முன்னாள் No.1... [ மேலும் படிக்க ]

பூநகரியில் கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி!

Thursday, April 26th, 2018
கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி நல்லூர் வீதியில் இன்று மாலை 6.00 மணியளவில்... [ மேலும் படிக்க ]

இந்தியா தமது முதலாவது போட்டியை 2019 ஜுன் மாதம் 5ஆம் திகதியே -இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபை!

Thursday, April 26th, 2018
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், இந்தியா தமது முதலாவது போட்டியை 2019 ஜுன் மாதம் 5ஆம் திகதியே விளையாடும் என்று இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் கிணறு தீபிடித்து விபத்து : இந்தோனேஷியா வில் 15 பேர் பலி!

Thursday, April 26th, 2018
எண்ணெய் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் மேற்கே அமைந்த அசே மாகாணத்தில் எண்ணெய் கிணறு ஒன்று... [ மேலும் படிக்க ]

உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

Thursday, April 26th, 2018
போலியாக உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்தள்ளது. 1500 ரூபாவிற்கு அதிகமான விலையில், உரத்தை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து அறிக்கை கோருகிறார் வடக்கின் ஆளுநர்!

Thursday, April 26th, 2018
மோசடி தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம... [ மேலும் படிக்க ]

ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக சஜுத் பிரேமதாச !

Thursday, April 26th, 2018
கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ள பட்டியலை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி , கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ்... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு பணப்பரிசு!

Thursday, April 26th, 2018
21ஆவது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கைக்காக பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு பணப்பரிசுகள் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]