Monthly Archives: April 2018

தொண்டர் ஆசிரியர்களை பதிவு செய்யக் கோரிக்கை!

Thursday, April 26th, 2018
கடந்த 19, 20 ஆம் திகதிகளில் கொழும்பு கல்வி அமைச்சில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாத பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை அவசரமாக பதிவு செய்யுமாறு சங்கம்... [ மேலும் படிக்க ]

பேருந்து – ரயில் விபத்து 13 மாணவர்கள் பலி!

Thursday, April 26th, 2018
பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பேருந்து இன்று(26) காலை புகையிரதத்துடன் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நில அதிர்வு!

Thursday, April 26th, 2018
இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள  ஹட்டன் - டிக்கோயா, தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் போது 24... [ மேலும் படிக்க ]

ஆபத்தான கட்டத்தில் தொடர்மாடி: உடனடியாக மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை!

Thursday, April 26th, 2018
கொழும்பு - 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள அடிக்குமாடி வீடுகள் பாரிய ஆபத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை... [ மேலும் படிக்க ]

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்?- தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் !

Thursday, April 26th, 2018
பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியான்ஜித்கருத்து... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை திரும்பும் ஈழ அகதிகள்!

Thursday, April 26th, 2018
இந்தியாவின் தமிழகத்தில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் ஒரு தொகுதி இலங்கை தமிழர்கள்  மீண்டும் தாயகம் திரும்ப உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக... [ மேலும் படிக்க ]

தோனி அதிரடி: பெங்களூரை பந்தாடியது சென்னை!

Thursday, April 26th, 2018
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில்  24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. பெங்களூர் ரோயல் செலன்ஞர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் திடீரெனப் பற்றி எரியும் காடு!

Thursday, April 26th, 2018
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு படைமுகாம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள தேக்கு மரக்காட்டில் இரண்டாவது தடவையாகவும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து கடும் வெய்யில்... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 40ஆயிரம் ரூபா காப்புறுதி!

Thursday, April 26th, 2018
இந்த முறை சிறுபோக உற்பத்தியில் ஈடுபடும்  அனைத்து விவசாயிகளுக்கும் 40ஆயிரம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். வட மத்திய... [ மேலும் படிக்க ]

அமரர் கபிரியல் ஞானசீலனின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !

Thursday, April 26th, 2018
காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். இலக்கம் 59, அரசவடிசாலை, குருநகரில்... [ மேலும் படிக்க ]