சிறுபோகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 40ஆயிரம் ரூபா காப்புறுதி!
Thursday, April 26th, 2018
இந்த முறை சிறுபோக உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் 40ஆயிரம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாணத்தில் ‘ஒன்றிணைந்து தலை நிமிருவோம்’ என்ற விவசாய மேம்பாட்டு வேலைத்திட்டம் இடம் பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
இலங்கை மக்களின் கணனி அறிவு அதிகரிப்பு!
வெங்காயத்திற்கான இறக்குமதிக்கான சுங்கவரி 39 ரூபாவினால் குறைப்பு !
மினுவாங்கொட போன்று மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து - எச்சரிக்கும் இராணுவ தளபதி!
|
|
|


