மின்னல் தாக்குதலில் சிக்கி 16 பேர் பலி – ருவாண்டாவில் பரிதாபம்!
Wednesday, March 14th, 2018
ருவாண்டாவில் மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர். தேவாலயம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மின்னல் தாக்கத்தின் போது, 14 பேர் சம்பவ இடத்திலேயே... [ மேலும் படிக்க ]

