சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!
Thursday, March 15th, 2018யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி... [ மேலும் படிக்க ]

