இரண்டு மாதங்களில் 1,532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்!

Thursday, March 15th, 2018

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்து 532 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடல், உள, பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் புறக்கணிப்பு முதலான சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கட்டாயக் கல்வி வழங்கப்படாமை தொடர்பில் 241 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts:

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றம் தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரி...
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதானதல்ல - அமைச்சர்...
உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பில் நாளை மற்றும் நாளைமறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதம்!