23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானியா தீர்மானம்!
Friday, March 16th, 2018
பிரித்தானியாவில் தங்கியுள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் கடந்த... [ மேலும் படிக்க ]

