Monthly Archives: February 2018

ஐ.நா சபை இலங்கை சிறுவர் உரிமைகள் தொடர்பில் பரிந்துரை!

Saturday, February 10th, 2018
இலங்கையில் சிறுவர்களின் உரிமை தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை ஐ.நா சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ளது. தற்போது இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

மருத்துவக் கல்வியின் தகுதி தொடர்பில் அமைச்சரவையின் அனுமதிக்கு முன்னர் திருத்தம்!

Saturday, February 10th, 2018
அமைச்சரவையின் அனுமதிக்கு முன்னர் மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகுதி குறித்த வர்த்தமானி அறிவித்தலின் போது இலங்கை மருத்துவசபையால் தயாரிக்கப்பட்ட ஆவணம் திருத்தம்... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகள் தொடர்பில் விசேட தீர்மானம்!

Saturday, February 10th, 2018
இலங்கை உட்பட பல நாடுகளின் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இந்த மாதம் முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகஎதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய பிரதமர்... [ மேலும் படிக்க ]

6000 அரச பணியாளர்கள் தேர்தல் கடமைகளில்!

Friday, February 9th, 2018
யாழ் .மாவட்டச் செயலர் தெரிவிப்பு   உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன தேர்தல் கடமையில் 6ஆயிரத்து 500அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளனர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

8,356 பேரைத் தெரிவுசெய்ய 1.5 கோடி பேர் வாக்களிப்பு!

Friday, February 9th, 2018
நாடு முழுவதும் உள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8 ஆயுpரத்து 356 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான உள்@ராட்சி மன்றத் தேர்தல் நாளை சனிக்கிழமை காலை 7 மணிமுதல் 4மணிவரை நடைபெறவுள்ளது... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்!

Friday, February 9th, 2018
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளார் மொஹமட் தெரிவித்தர். வாக்காளர் அடையாள அட்டை மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று முன்வைக்கப்படும்... [ மேலும் படிக்க ]

தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை நள்ளிரவு வரை விநியோகம்!

Friday, February 9th, 2018
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கும் ஒரு நாள் சேவை இன்று நள்ளிரவு வரை இடம்பெறவுள்ளது. இந்த சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்!

Friday, February 9th, 2018
நாளை சனிக்கிழமை நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ்க் காணும் அட்டைகளுள் ஒன்றை எடுத்துச் செல்லல் வேண்டும் என தேர்தல்... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதியின்றி எவரும் செல்ல முடியாது!

Friday, February 9th, 2018
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்களும் அனுமதி வழங்கப்பட்டவர்களும் மாத்திரமே செல்ல முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் முறைப்பாடு தொடர்பில் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்!

Friday, February 9th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களை தேர்தல் ஆணைக்குழுவெளியிட்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]