தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை நள்ளிரவு வரை விநியோகம்!
Friday, February 9th, 2018
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கும் ஒரு நாள் சேவை இன்று நள்ளிரவு வரை இடம்பெறவுள்ளது.
இந்த சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார்.
அந்த வகையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் இன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும் என்பதுடன் நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
முதல்வரின் நிலை மிகவும் கவலைக்கிடமாககிவிட்டது - இலண்டன் மருத்துவர்!
பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் - பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!
நல்லூரானுக்கு இனி மல் இல்லை - பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரத்தால் கடும் வாதப் பிரத...
|
|
|
அரசு திணைக்களங்களில் நியமனம் பெறுபவர்கள் மக்களிற்கான உயரிய பணியை செய்ய வேண்டும் - வடமாகாண பிரதம செயல...
மீண்டும் இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச – நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் ஏற்பாடுகள...
பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் - மத்திய...


