Monthly Archives: January 2018

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம்!

Friday, January 5th, 2018
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம் நாடாளுமன்றத்தில்  கொண்டு வரப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத் திட்டப் பணிகளை நேற்று... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்புத்திகதி அறிவிப்பு!

Friday, January 5th, 2018
இம்முறை நடைபெறும்  உள்@ராட்சி மன்றத்தேர்தலுக்கான தபால்; மூல வாக்களிப்புகள் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் சபையில் சர்ச்சை?

Friday, January 5th, 2018
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல் நேற்று இலங்கை கிரிக்கட் சபையில்   நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் ஒருநாள் சுற்றுப்போட்டிக்கான தலைவரை... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் –  தேர்தல் ஆணைக்குழு!

Friday, January 5th, 2018
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இதுவரையில் நடைபெற்றுவரும் உள்@ராட்சி மன்றத்தேர்தலில் 134 குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

புகையிரதத்துடன் ட்ரக் ரக மோதி விபத்து – 4 பேர் பலி!

Friday, January 5th, 2018
தென்னாபிரிக்காவில் தொடருந்து ஒன்று ட்ரக் ரக வாகனமொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் , 40க்கும் அதிகமானவர்கள் குறித்த... [ மேலும் படிக்க ]

இரவு 7 மணிக்கு பின் வாக்குக் கேட்டு வீடுகளுக்கு சென்றால் வேட்பு மனு நிராகரிப்பு!

Friday, January 5th, 2018
  இரவு 7 மணிக்கு பின்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடுகளுக்கு சென்று வாக்களிக்குமாறு கோருவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவிற்கு முதலிடம் ?

Friday, January 5th, 2018
மசகெண்ணை விநியோகிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதன்மை இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரைஸ்டார்ட் எனர்ஜி என்ற சக்திவள ஆய்வு நிறுவனத்தின் கணிப்பீட்டு அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய்கள் இறக்குமதி!

Friday, January 5th, 2018
எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு 2 இலட்சத்திற்கு அதிகமான தேங்காய்களை எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் நியாயவிலையில் விற்பனைசெய்வதற்கு சதொச நிறுவனத்திடம்... [ மேலும் படிக்க ]

ஆயுதக் கொள்வனவை இரத்து செய்த இந்தியா !

Friday, January 5th, 2018
இஸ்ரேலிடம் இருந்து 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதக் கொள்வனவை இந்தியா இரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்த அடிப்படையில் 1600 தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இறக்குமதி... [ மேலும் படிக்க ]

ஒருநாள் அணிக்கான தலைமை குறித்த விசேட அறிக்கை!

Friday, January 5th, 2018
எதிர்வரும் 09ஆம் திகதி இலங்கையின் ஒருநாள் அணியின் நிரந்தர தலைவருக்கான பெயர் குறிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கை ஒன்றினைவெளியிட்டு... [ மேலும் படிக்க ]