இரவு 7 மணிக்கு பின் வாக்குக் கேட்டு வீடுகளுக்கு சென்றால் வேட்பு மனு நிராகரிப்பு!
Friday, January 5th, 2018
இரவு 7 மணிக்கு பின்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடுகளுக்கு சென்று வாக்களிக்குமாறு கோருவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிவித்தலுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை பிரதமரால் நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...
பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


