Monthly Archives: January 2018

வடக்கு மருத்துவமனையில் சேவை, உடல்கூற்று பரிசோதனை நேரங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு!

Friday, January 19th, 2018
வடக்கு மாகாண மருத்துவமனைகளில் சேவை வழங்கல் நேரத்துடன் உடல்கூற்று பரிசோதனை நேரத்தையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

Friday, January 19th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் 16 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதிவரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு!

Friday, January 19th, 2018
பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பாவிப்பதை தவிர்க்க வேண்டும் என கல்வி அமைச்சில் திணைக்கள தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Friday, January 19th, 2018
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதுதொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனை நிதி மற்றும்... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கு இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை!

Friday, January 19th, 2018
அரசு உருளைக்கிழங்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதன் ழூலம் குடாநாட்டு உருளைக்கிழங்குச் செய்கையாளர்கள் அதிக நன்மையடைவார்கள் அடத்த மாதம் உருளைக்கிழங்கு அறுவடைக்காலத்தில் என்று... [ மேலும் படிக்க ]

இளம் விவசாய உற்பத்தியாளர்களுக்கு  6.5 வட்டியில் கடன்!

Friday, January 19th, 2018
விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இளம் விவசாய உற்பத்தி யாளர்களுக்கு 6.5 சதவீத வட்டியில் கடன் வசதிகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது நாட்டின் பிரதான விவசாயத்துறையை அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலதிக கடன்!

Friday, January 19th, 2018
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைஇலங்கைக்கு மேலதிக கடன்தொகையை வழங்குவதற்கு  அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக மேலதிக கடனாக  75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ... [ மேலும் படிக்க ]

புதிய மருத்துவ பீடங்கள் அமைப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Friday, January 19th, 2018
மருத்துவ பீடங்களை அமைக்கும் பணிகள் சப்ரகமுவ வயம்ப பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஅறிவித்துள்ளது. இந்த மருத்துவ பீடத்திற்கு 160... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல்  வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Friday, January 19th, 2018
எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர்உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  தமதுசொத்து குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல்கள்ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் 20 கப்பல்கள் மூழ்கியுள்ளன : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

Friday, January 19th, 2018
கடந்த ஆண்டு இலங்கையின் மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இலங்கை கடற்பரப்பில் 20 கப்பல்கள் மூழ்கியிருப்பதாகஅதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]