4000 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு – டெங்கு நோய் தடுப்பு பிரிவு!
Thursday, January 25th, 2018கடந்த 22 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள்தெரிவித்துள்ளன.
அதிக எண்ணிக்கையான டெங்கு... [ மேலும் படிக்க ]

