Monthly Archives: December 2017

சேதமடைந்த நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் –  மத்திய வங்கி !

Friday, December 29th, 2017
கிழிந்த மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்

Friday, December 29th, 2017
யப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ 2018 ஜனவரி 5ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். யப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவரின் இலங்கைக்கான  இந்த விஜயம் 15... [ மேலும் படிக்க ]

டிரம்ப் பெயரில் புதிய ரயில் நிலையம் – இஸ்ரேல் அமைச்சர்!

Friday, December 29th, 2017
ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப்புக்கு நன்றி கடனாக, அந்நகரில் அமையவுள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைக்க இஸ்ரேல் அமைச்சர் முடிவு செய்துள்ளார். டெல்... [ மேலும் படிக்க ]

காபுல் நகரில் குண்டு வெடிப்பு  – 45 க்கும் மேற்பட்டோர் பலி!

Friday, December 29th, 2017
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 45 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகத்திற்கு இம்முறை 1,63,104 பேர் அனுமதி?

Friday, December 29th, 2017
163104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்!

Friday, December 29th, 2017
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் விளக்கமளிப்பு நிகழ்வுஇடம்பெறும் என... [ மேலும் படிக்க ]

A/L மீள்பரிசீலனைக்கான இறுதித் திகதி வெளியானது!

Friday, December 29th, 2017
2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கலாம் என இறுதித் திகதியை பரீட்சைகள்திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டுக்கான இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை!

Friday, December 29th, 2017
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை அணி  டெஸ்ட் போட்டிகள் 10 இல் பங்கேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2... [ மேலும் படிக்க ]

வேலணையில் துணிகர கொள்ளை!

Friday, December 29th, 2017
முதலாம் வட்டாரம் வேலணைப் பகுதியல் உள்ள வீடு ஒன்றிற்குள் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் உள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்பஸ்தரை தாக்கிவிட்டு 3 பவுண் நகைகளை... [ மேலும் படிக்க ]

வேட்பாளர் அடையாள அட்டை அவசியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Friday, December 29th, 2017
ஊள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பாளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள... [ மேலும் படிக்க ]