அடுத்த ஆண்டுக்கான இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை!

Friday, December 29th, 2017

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை அணி  டெஸ்ட் போட்டிகள் 10 இல் பங்கேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 போட்டிகளும் மேற்கிந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகளும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகளும் இன்னும் 3 போட்டிகள்இங்கிலாந்துக்கு எதிராகவும் நடைபெறவுள்ளது.

போட்டிக்குரிய கால அட்டவணை

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக போட்டிகள் 2.

ஜூன் மாதத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக போட்டிகள் 3

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிராக போட்டிகள் 2.

 ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டிகள் 3.

Related posts: