Monthly Archives: December 2017

மாணவர்களுக்கு பாடசாலைகளில் அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்!

Wednesday, December 27th, 2017
புதிய ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில்... [ மேலும் படிக்க ]

ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு – அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம்!

Wednesday, December 27th, 2017
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் செயற்படும்போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க அரசாங்க தகவல் திணைக்களம் எதிர்பார்திருப்பதாக அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றம்!

Wednesday, December 27th, 2017
  காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள பேர வாவியை அண்மித்து சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 850 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 07ம் திகதியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் நிறைவு!

Wednesday, December 27th, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தடை என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பணிகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்!

Wednesday, December 27th, 2017
குப்பை அகற்றும் பணிகளை அடுத்த வருடம் மேலும் ஒழுங்குபடுத்தவுள்ளதாக தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.டீ.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதற்காக... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி சபைத் தேர்தல்:  பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிக்க தீர்மானம்!

Wednesday, December 27th, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் ஆரம்பத்தில் அறிவிப்பதற்கு தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் நல்லிணக்க வாரம்!

Wednesday, December 27th, 2017
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலம் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான... [ மேலும் படிக்க ]

புகையிரத திணைக்களத்தின் சேவையை வினைத்துறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!

Wednesday, December 27th, 2017
இலங்கை புகையிரத திணைக்களத்தின் சேவை அடுத்த வருடம் மேலும் வினைத்திறனாக்கப்படும் என்று புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அண்மையில் நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை!

Wednesday, December 27th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கான உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஹோட்டல்!

Wednesday, December 27th, 2017
சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஹோட்டலை கட்ட தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச... [ மேலும் படிக்க ]