Monthly Archives: November 2017

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களில் வடக்கு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 16 பேர் தமது கடமையை ஏற்கவில்லை!

Tuesday, November 28th, 2017
கல்வியியற் கல்லூரிகளில் இருந்து இந்த ஆண்டு வெளியேறிய ஆசிரியர்களில் வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 207 ஆசிரியர்களில் 16 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை எனக்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளின் கண்ணில் படாத மாற்றுத்திறனாளி!

Tuesday, November 28th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகாரிகளின் கண்ணில் படாத மாற்றுத்திறனாளி. காலொன்றினை இழந்த நிலையில் பனை மட்டை வெட்டிக் குடும்பத்தினை நடத்திவருகின்றார். கிளி;நொச்சி மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

தேர்தல் தாமதிக்கப்பட்டால் சிம்பாப்வேயில் நடந்ததே இங்கு நடக்கும் – நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க

Tuesday, November 28th, 2017
நாட்டில் தொடர்ந்தும் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தப்படுமாகவிருந்தால் சிம்பாப்வேயில் இடம்பெற்றதைப் போன்ற அரசியல் நிலவரம் இலங்கையிலும் ஏற்படும் என்று மகிந்த அணி நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

5 ஆண்டுகளாக வரிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களுக்குத் தடை!

Tuesday, November 28th, 2017
5 ஆண்டுகளாக வாகனவரி அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்காத வாகனங்களுக்குத் தடை விதிப்பதற்கான புதிய நடைமுறை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள... [ மேலும் படிக்க ]

தேர்தலில் போட்டியிட 70 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்!

Tuesday, November 28th, 2017
எதிர்வரும் உள்ளூராட்சிச்சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு 70 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரமளிக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பூநகரி அரசினர் பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நண்பகலுடன் மூடல் : வடக்கு மாகாணசபை மௌனம் – நோயாளர்கள் அவதி!

Tuesday, November 28th, 2017
பூநகரி அரசினர் பொது வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இல்லாத நிலையில் நண்பகலுடன் வெளிநோயாளர் பிரிவு மூடப்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருவதாக பொது அமைப்புக்கள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா விசாவில் டுபாய் விமானத்தைத் தவறவிட்டவர்கள் நட்டஈடு வழங்கக் கோரிக்கை!

Tuesday, November 28th, 2017
மத்தள விமான நிலையத்தில் இருந்து சுற்றுலாவிசாவில் டுபாய் செல்லவிருந்த மூவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் விமானத்தைத் தவறவிட்டனர். ஆண் ஒருவர் உட்பட மூவர் டுபாய் செல்வதற்காக மத்தள... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி இணையத்தள பாவனை அதிகரிப்பு!

Tuesday, November 28th, 2017
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது 13.8 சதவீத அதிகரிப்பாகும்.... [ மேலும் படிக்க ]

இலவசக் காலணிகளைப் பெற மாணவர்களுக்கு வவுச்சர்!

Tuesday, November 28th, 2017
மாணவர்களுக்காக அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் காலணிகளுக்குப் பதிலாக 2018 ஆம் ஆண்டிலிருந்து காலணிகளைக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வித்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச.சேவை முடக்கம்: பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் அவதி: பெற்றோர் கவலை!

Tuesday, November 28th, 2017
பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் மாணவரின் கல்வி தொடர்பில் அக்கறையின்றி தமது சுயநலன்ளை முன்நிறுத்தி போராட்டம் நடத்தும் இலங்கை போக்குவரத்து சபையின்... [ மேலும் படிக்க ]