Monthly Archives: August 2017

விரைவில் பல்கலைக்கழகமாக மாறும் வவுனியா வளாகம்!

Friday, August 18th, 2017
யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது மிக விரைவில் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது மௌனித்திருந்த அமைச்சர்கள்!

Friday, August 18th, 2017
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் அண்மையில் வெளியான காணொளி குறித்து அமைச்சர்கள் உள்ளிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளால் பதிலளிக்கமுடியாது... [ மேலும் படிக்க ]

தேர்தலை பிற்போட முடியாது – அரசுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தார் தேர்தல்கள் ஆணையாளர்!

Friday, August 18th, 2017
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவதைக் காரணம் காட்டி கால எல்லை முடியும் மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணையகம் அரசிற்கு... [ மேலும் படிக்க ]

வடபகுதி அபிவிருத்தியில் இராணுவத்தினர் – றெஜினோல்ட் குரே !

Friday, August 18th, 2017
தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும் வடக்கில் அபிவிருத்திப் பணிகளிலும் இராணுவத்தினர் தம்மை இணைத்துக் கொண்டிருப்பதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட்... [ மேலும் படிக்க ]

சில வாகனங்களின் வரி 10 வீதத்தால் குறைப்பு!

Thursday, August 17th, 2017
சிறிய ரக லொறி மற்றும் சிறிய ரக கப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உற்பத்தி வரி 3 இலட்சம் ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது இதுவரை 10 இலட்சம் ரூபாயாக... [ மேலும் படிக்க ]

இணைய சேவைக்கான தொலைதொடர்பு வரி இரத்து!

Thursday, August 17th, 2017
இணைய சேவை தொடர்பில் அறவிடப்பட்டுவந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த வரி நீக்கம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததால் பதற்றம்!

Thursday, August 17th, 2017
நீர்கொழும்பில் ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடம் ஒன்று  இடிந்து விழுந்துள்ளதாகவும் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சுகாதார அமைச்சு பாராமுகம்: நெடுந்தீவு பிரதேச நோயாளர்கள் அவதி!

Thursday, August 17th, 2017
நெடுந்தீவு வைத்தியசாலையில் எதிர்கொள்ளப்படும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அங்கள்ள மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுடுள்ளது. குறித்த தீவில் வாழும் சுமார் 5000 இற்கும்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்!

Thursday, August 17th, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது இந்த விசேட மத்திய... [ மேலும் படிக்க ]

ஒரே நேரத்தில் ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல் – அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!  

Thursday, August 17th, 2017
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன... [ மேலும் படிக்க ]