இணைய சேவைக்கான தொலைதொடர்பு வரி இரத்து!
Thursday, August 17th, 2017
இணைய சேவை தொடர்பில் அறவிடப்பட்டுவந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த வரி நீக்கம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
ஒன்பது இலட்சம் மக்கள் வறட்சியால் பாதிப்பு!
காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கு யாழ். போதனாவில் இலகு குருதிச் சோதனை !
விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும் - பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை...
|
|
|


