சில வாகனங்களின் வரி 10 வீதத்தால் குறைப்பு!
Thursday, August 17th, 2017சிறிய ரக லொறி மற்றும் சிறிய ரக கப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உற்பத்தி வரி 3 இலட்சம் ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது
இதுவரை 10 இலட்சம் ரூபாயாக காணப்பட்ட வரி 7 இலட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுகொண்ட உந்துருளிகளுக்கான வரி 90 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.உந்துருளி வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
3,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|