இணையத்தள மோசடி குறித்து 1600 முறைப்பாடுகள்!
Wednesday, July 19th, 2017
இணையத்தளத்தை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப் பகுதியில் ஆயிரத்து 600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் அமைப்பு... [ மேலும் படிக்க ]

