முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் !
Tuesday, July 18th, 2017
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக துமிந்த ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டுச் சபையின் இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில் , இந்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் , முதலீட்டுச் சபையின் இயக்குனர்களாக அஜித் குணவர்தன மற்றும மங்கள பீ.பீ யாபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
Related posts:
யுத்தத்தால் அழிவடைந்து கிடந்த யாழ் மாவட்டத்தை தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா – தோழர் கி.பி!
எரிபொருள் விலைத் திருத்தம் இன்று!
யாழ்.போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் உயிரிழப்பு - எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று...
|
|
|


