எரிபொருள் விலைத் திருத்தம் இன்று!
Friday, May 10th, 2019
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பிலான குழு இன்று(10) நிதி அமைச்சில் கூடவுள்ளது.
இதன்போது மே மாதத்திற்கான எரிபொருள் விலைச் சூத்திரம் இன்று(10) நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த வருடம் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்படும் - பிரதமர்!
எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது - இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்...
‘அஸ்வெசும’ பயனாளிகள் இம்மாதம் 27 க்கு முன் வங்கி கணக்கை ஆரம்பிக்க வேண்டும் -வங்கிக் கணக்குகள் இல்லாத...
|
|
|


