இலங்கையில் அதிக மழை பெய்ய காரணம் தொடர்பில் நாசா வெளியிட்ட தகவல்!
Monday, June 12th, 2017
உலகம் வெப்பமடைவதன் காரணமாகவே இலங்கையில் அதிக மழை பெய்ய காரணம் என சர்வதேச விண்வெளி ஆராய்சி மையமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நாசா இந்த... [ மேலும் படிக்க ]

