சேவையில் இணையுமாறு வடக்கு யுவதிகளுக்கு யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அழைப்பு!
Saturday, May 6th, 2017
வடக்கு மாகாணத்தில் பெண் பொலிசார் பற்றாக்குறையாக உள்ளதாகத் தெரிவித்திருக்கும் யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, பொலிஸ் சேவையில் யுவதிகளை இணைத்துக் கொள்ள... [ மேலும் படிக்க ]

