வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு இன்று!
Sunday, May 14th, 2017ஐக்கிய நாடுகள் 2017 வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு கண்டி தலதா மாளிகை மஹாமழுவையில் இன்று பிற்பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் நேபாள நாட்டின் ஜனாதிபதி பிந்தியாதேவி பண்டாரி பிரதம... [ மேலும் படிக்க ]

