ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக பாதுகாப்புச் செயலாளர் நியமனம்..?
Sunday, May 21st, 2017
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்பள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாசேன ஹெட்டியாரச்சியை குறித்த பதவிக்கு... [ மேலும் படிக்க ]

