காணாமல் போனோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் குறித்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் – ஜனாதிபதி
Monday, May 22nd, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை சோதனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கும் என்று... [ மேலும் படிக்க ]

