Monthly Archives: May 2017

அந்திராவில் 47 டிகிரி செல்சியசிற்கும் அதிகமான வெப்பம்!

Monday, May 22nd, 2017
அந்திரா மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஐந்து பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியசிற்கும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, மாநிலத்தின் 23 இடங்களில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – சவுதி இடையில் 100 பில்லியன் டொலர்கள் உடன்படிக்கை !

Monday, May 22nd, 2017
அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கம் இடையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,... [ மேலும் படிக்க ]

கொலம்பியாவில் ஆர்ப்பாட்டத்தின்போது மோதல்!

Monday, May 22nd, 2017
கொலம்பியாவின் புவனவென்டூரா (Buenaventura) எனும் நகரில், சமூக முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மோதலில் நிறைவுற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று... [ மேலும் படிக்க ]

யேமனில் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Monday, May 22nd, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சவூதி அரேபியாவுக்கான விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல ஆயிரக்கணக்கான ஹெளதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் கனேடிய போர்க்கப்பல்

Monday, May 22nd, 2017
எச்.எம்.சி.எஸ் வின்னிபெக் (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பயிற்சி மற்றும் நல்லெண்ணத்தை  மையமாக கொண்டே பயணத்தை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு அறிக்கை விக்னேஸ்வரனிடம்

Monday, May 22nd, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை... [ மேலும் படிக்க ]

சரித்திரம் படைக்கும் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ!

Monday, May 22nd, 2017
ஜப்பான் நாட்டின் 125 ஆவது மன்னரான, 83 வயதான அகிஹிட்டோ பதவி விலகுகிறார்.இது தொடர்பான சட்டமூலத்திற்கு ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த வருடம் தொலைக்காட்சி உரையொன்றின்... [ மேலும் படிக்க ]

70 வது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சுகாதார அமைச்சர் உரை!

Monday, May 22nd, 2017
ஜெனீவாவில் நாளை ஆரம்பமாக உள்ள உலக சுகாதார அமைப்பின் 70வது மாநாட்டில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ள உள்ளார். இதன்போது விசேட உரையொன்றை அவர் நிகழ்த்த உள்ளார். அவர்... [ மேலும் படிக்க ]

மே 29  முதல் ஜூன்   4  வரை  தேசிய சுற்றாடல் வாரம்

Monday, May 22nd, 2017
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன்  மாதம் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப் படவிருப்பதாக மகாவலி அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம்!

Monday, May 22nd, 2017
இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமையால் போட்டித் தன்மையுடன் மீண்டும் ஐரோப்பிய சந்தையில் ஏழாயிரத்து 200 பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் கிடைத்திருப்பதாக... [ மேலும் படிக்க ]