Monthly Archives: May 2017

வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதி!

Monday, May 22nd, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கு திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் நிலைமை காரணமாக அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

குடியரசு அந்தஸ்தை பெற்று இன்றுடன் 45 ஆண்டுகள் பூர்த்தி!

Monday, May 22nd, 2017
இலங்கை டொமீனியன் அந்தஸ்த்தில் இருந்து முற்றாக நீங்கி இறைமையுள்ள சுதந்திர அரசாக மாறி இன்றுடன் 45 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 157 வருடங்கள் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை மாற்றம்!

Monday, May 22nd, 2017
இன்றைய அமைச்சரவை சீரமைப்பின் பிரகாரம் ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!

Monday, May 22nd, 2017
10 வது இன்டியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஹதரபாத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணியை... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை சீர்திருத்தம் இன்று!

Monday, May 22nd, 2017
அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை சீர்திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது இன்று காலை 8.30 அளவில் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு!

Monday, May 22nd, 2017
தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகளால் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது அரச மருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியாகப் போராடத் தீர்மானம்

Monday, May 22nd, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதென முடிவு செய்துள்ளனர். இந்த மாதம்-18... [ மேலும் படிக்க ]

யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று மின்தடை 

Monday, May 22nd, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை... [ மேலும் படிக்க ]

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலை ஆரம்பம்!

Monday, May 22nd, 2017
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 250 மெகா வோட் மின் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

கொள்கைகளை ஏற்காவிட்டால் வெளியேறுவோம் – அமைச்சர் சுசில்

Monday, May 22nd, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்காது போனால் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]