யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று மின்தடை
Monday, May 22nd, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை இந்த மின் விநியோகத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை கடற்படைக்கு எதிரான மனு இந்திய நீதிமன்றால் தள்ளுபடி!
ஆசிரியரின் வீட்டில் நகை திருட்டு!
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!
|
|
|


